16/06/2022
இதோ நாங்கள் தயார் நீங்கள் தயாரா?..
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
உங்களது மோட்டார் சைக்கிள்,கார்,வேன்,ஆட்டோ ஆகிய வாகனங்களின் Painting மங்கிய நிலையில் உள்ளதா?? கவலை வேண்டாம்!!
உங்களது வாகனங்களின் Painting எவ்வாறு மங்கிய நிலையில் இருந்தாலும் அதனை மீண்டும் புதிது போன்று மாற்றித்தருகிறோம்...
•CUSTOMERS QUESTION??(வாடிக்கையாளர்கள் கேள்வி)
Question 01:-
எங்களது வாகனங்களின் Painting மங்கிப்போனால் நாங்கள் எங்களது வாகனத்தை Painters இடம் கொடுத்து புதிய Painting செய்யச்சொல்லி கொடுப்போம்..அப்படி Painters இடம் எங்களது வாகனத்தை கொடுக்கத்தேவையில்லையெனில் எவ்வாறு நீங்கள் எங்களது வாகனங்களின் மங்கிய Paint ஐ நீங்கள் புதிது போன்று மாற்றித்தருவீர்கள்?
ஒரு வேளை எங்களது வாகனங்களின் மங்கிய Paint ஐ நீங்கள் அகற்றி புதிய Painting ஐ எங்களது வாகனங்களில் Apply பண்ணி தருவீர்களா??
அதாவது உங்களது Polishing Work ஆனது Painting அல்லது Painters சம்மந்தப்பட்ட வேலையா??
•••ANSWER(பதில்)•••
உங்களது வாகனத்தின் மங்கிய Painting ஐ Paint பண்ண தேவையில்லை.. ஏனெனில் நீங்கள் புதிய வாகனமொன்றை வாங்கி இருப்பீர்கள்.. நீங்கள் வாங்கிய வாகனத்தின் Painting பள பளவென தோற்றமளிக்கும்...காலம் செல்லச்செல்ல உங்களது வாகனம் வெயிலிலும் மழையிலும் பட்டு உங்களது வாகனத்தின் Painting Dustயினால் மங்கிப்போய்விடும்...அந்த Dust தான் உங்களது வாகனத்தை மங்கிய நிலையில் தோற்றமளிக்கச்செய்யும்..அந்த Dustயினுல் உங்களது புதிய Paint மறைந்து காணப்படும்..
ஆனால் நாங்கள் அந்த Dust ஐ எங்களது தரம் வாய்ந்த Polishing கெமிக்கல்ஸ் மூலம் அந்த Dustயினை அகற்றி மறைந்து இருக்கும் உங்களது புதிய Painting ஐ வெளியே கொண்டுவரச்செய்து உங்களது வாகனத்தை புதிது போன்று மாற்றித்தருவோம்..... இது Painters சம்மந்தப்பட்ட Work அல்ல.........
அனேகமானோர் VIP SMART POLISHING ஐ Painting சம்மந்தப்பட்ட Work என்று தவறாக எண்ணிக்கொள்கிறார்கள்??? இந்த VIP SMART POLISHING Work ஆனது உங்களது வாகனம் வாங்கும் போது எப்படி இருந்ததோ அவ்வாறு மீண்டும் உங்களது வாகனத்தை புதிது போன்று மாற்றித்தரும் Work ஆகும்..
Question 02:-
இவ்வாறு எங்களது வாகனத்தை Polishing செய்வதன் மூலம் எங்களது வாகனங்களின் Painting காலம் செல்லச்செல்ல சேதமாகுமா??
•••ANSWER(பதில்)•••
அவ்வாறு ஒருபோதும் சேதமாகாது.... வாகனத்தை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் கூட வாகனம் உற்பத்தி செய்த பின்னர் வாகனத்தை Polishing செய்துதான் வாகனத்தை சந்தைக்கு அனுப்புகின்றன.....
Question 03:-
எவ்வாறு இதனை நாங்கள் உறுதியாக நம்புவது??...
நீங்கள் Polishing செய்ய வாங்கும் பணத்தை விட வேறு இடங்களில் Polishing செய்ய குறைவான பணத்தையே வாங்குகின்றனர்.... அதுமட்டுமல்லாது நீங்கள் கூறுவதைப் போன்று தானே மற்ற Polishing செய்பவர்களும் கூறுகிறார்கள்.. உங்களைப் போன்றுதானே விளம்பரம் செய்கிறார்கள்?
இவ்வாறு இருக்கும் போது யாரை நம்புவது நாங்கள்????
•••ANSWER(பதில்)•••
😀😀போலிகளுக்கு எப்போதும் முதலிடம்தான்...😀😀
எங்களிடம் Polishing செய்தவர்களில் 95% சதவீதமானோர் நல்ல கருத்துக்களையே கூறினார்கள்... வேறு இடங்களில் பணத்திற்காக தரமற்ற கெமிக்கல்ஸ் ஐ கொண்டு உங்களது வாகனத்தை பொலிஷிங் செய்து தருகிறார்கள்.....
இவ்வாறு நீங்கள் வேறு இடங்களில் உங்களது வாகனத்தை Polishing செய்துவிட்டு Polishing நன்றாக வரவில்லையாயின் Polishing ஐ பற்றி தவறான கருத்துக்களை பதிவிடுகின்றீர்கள்... இந்தச் செயற்பாடு நன்றாக Polishing செய்பவர்களை அவமானப்படுத்துகிறது.... நாங்கள் உறுதியாக கூறுகிறோம்... நாங்கள் கூறியது போன்று நன்றாக உங்களது வாகனத்தை நாங்கள் Polishing செய்து தரவில்லையாயின் நாங்கள் Polishing செய்த பணத்தை நீங்கள் தரவேண்டாம்....
அவ்வாறு நீங்கள் எங்களுடைய வாகன Polishing Work தரமானது என்று உறுதியாக நம்பினால் நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம்..
•VIP SMART POLISHING
SAINTHEMARUTHU.
•LOCATION
VIP SMART POLISHING
9RQM+QW4, Sainthamaruthu 16
076 330 1214
https://maps.app.goo.gl/D9MiwK1zzvTdemNH7
•தொலைபேசி இலக்கம்:-
0763301214 OR 0756685253
•WHATSAPP:- +94756685253
•FACEBOOK PAGE:- VIP SMART POLISHING