dreamcenter.lk

dreamcenter.lk Banquet hall,Rooms,catering services ,wedding cars&swimming pool...
(2)

Dream swimming pool Madurankuli 0766488855
26/12/2025

Dream swimming pool Madurankuli 0766488855

HAPPY CHRISTMAS
25/12/2025

HAPPY CHRISTMAS

09/12/2025

Watch, follow, and discover more trending content.

Dream Hall மண்டபம், கதிரை,மேசை,சகல சமையல் தளபாடங்கள் ,குடிநீர்,பாவனைநீர்,மனவரை உட்பட அனைத்திற்க்குமாக வெரும் 50,000/= மா...
08/12/2025

Dream Hall மண்டபம், கதிரை,மேசை,சகல சமையல் தளபாடங்கள் ,குடிநீர்,பாவனைநீர்,மனவரை உட்பட அனைத்திற்க்குமாக வெரும் 50,000/= மாத்திரமே...!
உங்கள் முன்பதிவுக்கு உடன் அழையுங்கள்...
0766488855/0755488855.

Dreamcenter.lkமதுரன்குளி,கடையாமோட்டை வீதியில் அமைந்துள்ள ட்ரீம் திருமண மண்டபம் (DREAM HALL) தமது வாடிக்கையாளரின் நலனுக்க...
25/11/2025

Dreamcenter.lk
மதுரன்குளி,கடையாமோட்டை வீதியில் அமைந்துள்ள ட்ரீம் திருமண மண்டபம் (DREAM HALL) தமது வாடிக்கையாளரின் நலனுக்காக மழைக்கால சிரமங்களை போக்கும் நோக்கோடு மிகக்குறைந்த கட்டணங்களை பெற்று சகல தளபாடங்கள், மற்றும் சமையலுக்கு தேவையான விறகு களையும் தருவதற்கு தயாராகவே உள்ளனர்....

மழைக்காலங்களில் சிரமமின்றி உங்கள் வைபவங்களை செய்து முடிக்க இன்றே அழையுங்கள்....
HORLINE & WP - 0766488855/0767021218.

ஒரே கூரையின் கீழ் பல சிறப்புகளைக் உள்ளடங்களாகக் கொண்ட புத்தளம்,மதுரன்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் dreamcenter.lk...
20/08/2025

ஒரே கூரையின் கீழ் பல சிறப்புகளைக் உள்ளடங்களாகக் கொண்ட புத்தளம்,மதுரன்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் dreamcenter.lk யிற்க்கு குடும்பமாக பொழுதினை சிறப்பாக கழித்திட நீங்களும் ஒருமுறை வாருங்கள்...
தொடர்புகளுக்கு... 0766488855, 0323122222

வாழ்த்துக்கள்.... Kamaldeen Hamdhan தனது விடா முயற்சியால் ஊருக்கும் எமது நாட்டுக்கும் பெருமை சேர்த்த கமால்தீன் ஹம்தானுக்...
14/06/2025

வாழ்த்துக்கள்.... Kamaldeen Hamdhan
தனது விடா முயற்சியால் ஊருக்கும் எமது நாட்டுக்கும் பெருமை சேர்த்த கமால்தீன் ஹம்தானுக்கு (கொத்த்தான்தீவு புத்தளம் ) வாழ்த்துக்கள்.

எமது நாட்டிலே "மோட்டோர்க்ரோஸ் " ஓட்டப்பந்தயங்களில் தேசிய மட்டத்தில் பல சாதனைகளை படைத்த கமால்தீன் ஹம்தான் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மட்டத்தில் 🇬🇧 UK (லண்டனில்) நடைபெறவுள்ள "BLAXHALL" ஓட்டப்பந்தயத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு மத்தியில் கலந்து கொள்ள (12) வியாழன் அன்று தனது பயணத்தினை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொடர்ந்துள்ளார்.
அவரது பயணம் சிறப்பாக அமையவும், எமது பிராந்தியத்திற்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துவதோடு, அடிப்படையிலிருந்து தன்னுடைய முயற்சியால் பல சாதனைகளை வெற்றிக்கொண்டது போல் இறைவன் அவரது இந்த பயணத்திலும் வெற்றியை வழங்கவும் பிரார்த்திப்போமாக.

Noor Nazmi
DREAM CENTER
THODUWA ROAD
MADURANKULI

                     dreamcenter.lk ஈத் முபாரக்....புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்" இம்முறையும்ஹஜ்ஜுப் பெருநாள் தின...
04/06/2025









dreamcenter.lk
ஈத் முபாரக்....
புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்" இம்முறையும்
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று மதுரன்குளி DREAM HALL CATERING மூலம் சுகாதாரமான முறையில் பொதிசெய்து வாய்க்கு ருசியாக ஆடு மாடு கோழி என்று வகை வகையாக டம் புரியாணிகளை மிகக் குறைந்த விலையில் உங்கள் இல்லங்களுக்கே கொண்டுதர காத்திருக்கின்றனர்....
இன்றே அழையுங்கள்... 0766488855/0755488855/0323122222
(அரச மற்றும் சுகாதார அமைச்சு அங்கீகாரத்துடன் இயங்கும் கேட்டரிங் சேவை)




Madurankuli (DreamHall)

பெருநாள் விஷேட டம் புரியாணி...இன்றே அழையுங்கள் 0766488855 , 0755488855 , 0323122222.புத்தளம்,கல்பிட்டி,கொத்தான்தீவு ஓடர்...
27/03/2025

பெருநாள் விஷேட டம் புரியாணி...
இன்றே அழையுங்கள் 0766488855 , 0755488855 , 0323122222.
புத்தளம்,கல்பிட்டி,கொத்தான்தீவு ஓடர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Address

THODUWA Road, MADURANKULI
Madurankuli

Alerts

Be the first to know and let us send you an email when dreamcenter.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to dreamcenter.lk:

Share