NimbaaKart

NimbaaKart PRODUCTS:
Nimbaa-Organic Neem Oil,
Nimbaa - Neem Oil (WS) Water Soluble,
Nimbaa-Pest Repellent,
Nimb

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து தயாரித்த நீரில் கரையும் தன்மை கொண்ட ஒரு சிறந்த வெப்ப எண்ணெய் கரைசல். இயற்க்கை...
19/08/2023

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து தயாரித்த நீரில் கரையும் தன்மை கொண்ட ஒரு சிறந்த வெப்ப எண்ணெய் கரைசல்.

இயற்க்கை விவசாயத்திற்கு நன்கு உகந்தது.

ஆண்டு 2019 வருடம் முதல் இது பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட...

இது ஒரு மிக சிறந்த பூச்சி விரட்டியாக விவசாயிகளுக்கு இடையே பயன்படித்தி வருகின்றனர்.

மொட்டை மாடி காய்கறி தோட்டத்திற்கு நன்கு பயன் அளிக்கிறது

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவே போதுமானதாக இருப்பதால் மிகக் குறைந்த அளவே பயன்படுத்தி பயன்பெறுங்கள்

🤙 Call
9488 339901

19/08/2023
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டியதற்கு நன்றி -நீரில் கரையக்கூடிய வேப்ப எண்ணெய்  ரூ.700/- லிட்டர்  தமிழ்நாட்டிற்குள் கூர...
31/12/2022

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டியதற்கு நன்றி -நீரில் கரையக்கூடிய வேப்ப எண்ணெய் ரூ.700/- லிட்டர்

தமிழ்நாட்டிற்குள் கூரியர் கட்டணம் ரூ. 50/-.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி மட்டுமே பயன்படுத்தவும்.

Organic Farming - Neem Oil Water soluble EC. Rs 700/- liter Rs. 50/- for Courier charges within Tamilnadu.

Use only 2ml per Litre of water. Apply Twice within 7- 15 days.

Despatch within 24hrs. Office hrs; Monday to Friday
WhatsApp call 📲😀

கலப்படம் செறிந்த வெப்ப எண்ணெய், புதிய தொழில் நுட்பம் மூலம் பிரித்து காண்பிக்க முடியும். அதனை கீழ் உள்ள படம் மூலம் பிரித்...
23/12/2022

கலப்படம் செறிந்த வெப்ப எண்ணெய், புதிய தொழில் நுட்பம் மூலம் பிரித்து காண்பிக்க முடியும். அதனை கீழ் உள்ள படம் மூலம் பிரித்து காண்பிக்க முடியும். இது முதல் கட்ட கலப்படம்.

மற்ற கலப்படங்களை உருவாக்கி விவசாயி பயன்பெற கூடாது என பலதரப்பட்ட ஏற்றுமதியளர் இன் விருப்பம்.

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டியதற்கு நன்றி -நீரில் கரையக்கூடிய வேப்ப எண்ணெய் ரூ.700/- லிட்டர்

தமிழ்நாட்டிற்குள் கூரியர் கட்டணம் ரூ. 50/-.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி மட்டுமே பயன்படுத்தவும்.

Organic Farming - Neem Oil Water soluble EC. Rs 700/- liter Rs. 50/- for Courier charges within Tamilnadu.

Use only 2ml per Litre of water. Apply Twice within 7- 15 days.

Despatch within 24hrs. Office hrs; Monday to Friday.

WhatsApp call 📲😀

18/12/2022

செடிகளில் ஏற்படும் பூச்சி தாக்குதலை போக்கும் சிறந்த பூச்சி விரட்டியாக பாதுகாப்பை அளிக்கும் நீரில் கரையும் இந்த வேப்ப எண்ணெய். வேப்ப எண்ணெய் முற்றிலும் இயற்கையானது மற்றும் கரிமமானது. இந்த பாரம்பரிய பூச்சிக்கொல்லி வீட்டு தாவரங்களில் பொதுவான பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், விரட்டவும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

15/09/2022
NimbaaKart product NABARD's MABIF
07/02/2019

NimbaaKart product NABARD's MABIF

Farmers of Organic clusters visited MABIF to create new marketing channel and use of innovative neem oil products for improving plant health. The neem oil is product of MABIF Incubatee.

Recommended dosage : 400 ml in 200 liters of water per acre.


Nabard Online National Bank For Agriculture & Rural Development Sivakumar Palaniswamy Gurushankar Selvam Ganesh Manickam Jaya Gobi Sridhar A Sridhar Athimoolam TNAU Alumni Sivarajah Ramanathan Satish Salivati Oli Arasan Mahendran Kandaswamy Sethuraman Paramasivan R Rajesh Santhosh Agri Vkl EDII-Periyakulam Horti-Business Incubation Forum

06/02/2019

Alumni of Pondichery University (Management Graduates) visited MABIF to validate their Business model and Idea with respect to procuring and sourcing.

Nabard Online National Bank For Agriculture & Rural Development Sridhar A Sridhar Athimoolam TNAU Alumni Sivakumar Palaniswamy Gurushankar Selvam Ganesh Manickam Jaya Gobi Sivarajah Ramanathan Satish Salivati Mahendran Kandaswamy Oli Arasan Sethuraman Paramasivan EDII-Periyakulam Horti-Business Incubation Forum R Rajesh Santhosh Agri Vkl

18/07/2018

இயற்கை விவசாய புரட்சி செய்வோம் - மருத்துவர் திரு.கு.சிவராமன்

18/07/2018

செக்கு எண்ணெய் உற்பத்தியில் புதுமை

Address

3/3-22, Bharathi Nagar, . Akkammapettai, Sankagiri
Salem
637301

Alerts

Be the first to know and let us send you an email when NimbaaKart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NimbaaKart:

Share