Aathi Agencies

Aathi Agencies India's No. 1 FRP Bio Septic Tanks And Water Storage Tanks

Now FRP Bio septic tank available in Mannargudi with life time warranty for tank.
22/09/2023

Now FRP Bio septic tank available in Mannargudi with life time warranty for tank.

05/03/2023

இப்பொழுது நமது தமிழ் நாட்டில் மன்னர்குடியில் நீங்கள் எதிர்பார்த்த FRP பயோ செப்டிக் டேங்க் வந்துவிட்டது!!

நீங்கள் சுற்றுப்புறசூழலில் ஆர்வம் உள்ளவரா?

முதலில் பழைய கட்டுமான சிமெண்ட் செப்டிக் டாங்கிலிருந்து புதியதாக அறிமுகமாகி யிருக்கும் இந்தியாவின் நம்பர் 1 FRP பயோ செப்டிக் டாங்கிற்கு மாறுங்கள்!

FRP பயோ செப்டிக் டேங்க் என்றால் என்ன?

இது இப்போதுள்ள வாழ்க்கைச்சூழலில் அனைவரும் எதிர்கொள்ளும் கழிவரை நீருக்கு ஒரு நல்ல தீர்வாகும்.

இந்த செப்டிக்டாங்க்கில் இனாக்குலம் என்னும் நுண் ணுயிரி சேர்க்கப்பட்டுள்ளத்தால் கழிவரையை உபயோகித்த 6 மணிநேரத்தில் திட்டக்கழிவுகளை எல்லாம் காணாமல்செய்துவிடும்

எனவே இந்த செப்டிக் டாங்கை நீங்கள் எப்போது திறந்துபார்த்தாலும் காலியாக வெறும் தண்ணீர் மட்டுமே எஞ்சி இருக்கும்.

எனவே தூர்நாற்றம் வீசாது.

வெளியேறும் தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதில்லை.

இதை நிறுவத்தனி இடம் தேவையில்லை.

அதே நாளில் நிறுவி உடனே பயன்படுத்தலாம்.

கையாள்வது எளிது.

இது 50ஆண்டுகளுக்கும் மேலலாக உழைக்கக்கூடியது.

எப்பொழுதும் நிரம்பி வழியாது. எனவே டாங்கர் லாரி தேவையில்லை.

இதில் கரப்பான் பூச்சிகள் உற்பத்தியாவதில்லை..

எனவே எந்தவித சுகாதாரக்கேடுகளும் உண்டாவதில்லை.

உங்கள் புதிய கட்டுமான வீட்டுத் தேவைக்கு எங்களை அணுகவும். பழைய செப்டிக்டேங்க்கை மாற்றி இந்த டேங்க்கை நிறுவிக்கொள்ளலாம்.

Email to: [email protected]
Mobile: 6380405329. 8807749710.

Address

45/11A, Meenakshi Nagar, Netaji Salai, VOC Road
Mannargudi
614001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+916380405329

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathi Agencies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aathi Agencies:

Share