03/03/2015
அபூர்வத் தகவல்கள்
----------------------------------
1.அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை
2. அத்தி,பலா மரங்கள் பூப்பதில்லை
3. அரேபியாவில் ஆறுகள் இல்லை
4. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை
5. இந்தியாவில் எரிமலைகள் இல்லை
6. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை
7. யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை
8. ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை
9. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை
10.ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை
11. பூடானில் திரை அரங்குகள் இல்லை
12. நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை
13. காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்வதில்லை
14. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை
15. மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை
16. கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை
17. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை
18. கடலில் முதலைகள் இருப்பது இல்லை
19. யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை
20. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை
21. நண்டுக்குத் தலை இல்லை
22. ஆமைக்கு பற்கள் இல்லை
23. வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை
24. மண்ணுளிப பாம்புக்கு கண் இல்லை
25. பாம்புக்கு காது இல்லை
----------------------------------------------------------------------------
சென்னைகுப்பை.காம், குப்பைகளை விற்று பணமாக்குங்கள். Please visit: www.chennaikuppai.weebly.com/ அனைத்து வகையான குப்பைகளையும் விற்க்கலாம். Note: For Chennai Only.
View fb page: https://www.facebook.com/chennaikuppai
chennaikuppai.com , scrap buyers in chennai, scrap dealers in chennai, chennai kuppai, chennai kuppai.com, old iron buyers, old computer buyers in chennai, second hand computer buyers in chennai , old paper buyers in chennai , battery buyers in chenn