18/10/2026
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!
சுகாதாரமான சூழல் சிறக்கவும், தொழில் வளம் பெருகவும், அனைவரின் முயற்சிகளும் வெற்றியடையவும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!
நமது பணியையும், தொழிலையும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொள்வோம். பூச்சிகளற்ற சுகாதாரமான சூழலை உருவாக்க ஒன்றிணைவோம்.
Tamil Nadu Pest Management Association (TNPMА) சார்பாக அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!
Website: www.tnpma.in