10/07/2026
அனைவருக்கும் வணக்கம்
மத்திய அரசு சான்றிதழுடன் MSME,
TECHNOLOGY DEVELOPMENT CENTRE, GOVT OF INDIA, CHENNAI-ல்
"BASIC HANDMADE SOAP MAKING" கையால் சோப்பு தயாரிக்கும்
பயிற்சி (BASIC) "செயல்முறை (Practical)"
விளக்கத்துடன் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு.
Date: 24.7.2026 to 26.7.2026
Time: 9.30 am to 1.00 pm
Place: MSME, TDC-(CFTI Campus) Guindy,
Chennai
Call: 82483 09134 / 98427 39313