J wash Batti

J wash Batti J wash Batti

10/07/2025

Are you a resident of Batticaloa city...🤔

Are you always running around for work...🤔

⚡No matter where you go, your clothes are beautiful...

Are you someone who doesn't have time to wash your clothes...🤔

Stop worrying...🔥
Leave the car to J WASH BATTI

🥳For you, now in Batticaloa, J WASH BATTI LAUNDRY SERVICE is here to wash your clothes and curtains at a low price..

🔹Washing
🔹Drying
🔹Ironing
🔹Folding
🔹Dry Cleaning
🔹Carpet Cleaning
🔹Curtain cleaning
🔹Bedding % towel cleaning
🔹Uniform care
🔹Shoe laundry

Apply now

📌J wash Batti on FB : https://www.facebook.com/profile.php?id=61573441470558

📌J wash Batti on Tiktok : https://www.tiktok.com/

📍Location : https://maps.app.goo.gl/swMXPgjpyn8UdNnC8

🪀Contact WhatsApp : 0777392720

10/07/2025

🤔மட்டக்களப்பு மாவட்டத்தில், பல வேலைப் பழுக்களுக்கு மத்தியில் வாழ்கின்றவரா நீங்கள்....

🤩உங்களுடைய ஆடைகளை சலவை செய்ய நேரம் போதாததன் காரணமாக கஷ்டப்படுபவரா நீங்கள்..?

அல்லது...

பிற மாவட்டங்களில் இருந்து மட்டு மாவட்ட வைத்தியசாலைகளில் தங்கள் உறவினர்களை பார்க்க வருபவர்களா நீங்கள்...?

உங்களுக்கு அவசர தேவைகளாக காணப்படும் உடைகளை சுத்தமாகவும் சுகாதாரமானதாகவும், துவைத்து , காய வைத்து, Iron செய்து தருவதற்கு நாங்கள் தயார்....🤩

எமது மாவட்டத்தில் எங்கும் இல்லாத அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி உடைகளை சலவை செய்து தருகிறோம்...

அதுவும் மிக விரைவாகவே...

எம்மிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகள் இதோ...

🔹Washing
🔹Drying
🔹Ironing
🔹Folding
🔹Dry Cleaning
🔹Carpet Cleaning
🔹Curtain cleaning
🔹Bedding % towel cleaning
🔹Uniform care

📌எமது அனைத்து சேவைகளும் தரமான சேவைகளாகவே காணப்படுவதுடன், அதற்கான கட்டணங்களும் எம்மிடம் மிகக் குறைவானதே.....🥳🤩

‼️நீங்கள் எங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது | எமது கடைக்கு நீங்கள் எவ்வாறு வந்து சேவைகளை பெற்றுக் கொள்வது👇

🔥மட்டக்களப்பு நகரத்திலிருந்து கல்லடிப்பாலம் நோக்கி செல்லும்போது, கல்லடி பாலத்திற்கு சற்று முன் RDB BANK ற்கு முன்னாள் அமையப் பெற்றுள்ளது எமது கடை....

⏰🕰️தினமும் காலை எட்டு மணி முதல் இரவு 7 மணி வரை எமது சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்....

📍Location : https://maps.app.goo.gl/swMXPgjpyn8UdNnC8

📌J wash Batti on FB : https://www.facebook.com/profile.php?id=61573441470558

📌J wash Batti on Tiktok : https://www.tiktok.com/

Landline number : 0652227927

🪀Contact whatasapp :
0777392720

குறைவான கட்டணம் தரமான சேவை...
...J WASH LAUNDRY SERVICE BATTICALOA....

🌙✨ *Eid Al-Adha Mubarak* ✨🌙  J WASH BATTI இன் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்!இந்த புனிதமான ஹஜ் பெருநாள் உங்களுக்கும் உங்கள் ...
07/06/2025

🌙✨ *Eid Al-Adha Mubarak* ✨🌙

J WASH BATTI இன் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்!

இந்த புனிதமான ஹஜ் பெருநாள் உங்களுக்கும் உங்கள் அன்பானவர்களுக்கும் அளவற்ற அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆன்மீக நிறைவையும் கொண்டு வரட்டும். உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறி, உங்கள் வாழ்க்கை செழிப்பால் நிறையட்டும்.

✝️❤️எமது கிறிஸ்தவ வாடிக்கையாளருக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இனிய உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்..
20/04/2025

✝️❤️எமது கிறிஸ்தவ வாடிக்கையாளருக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இனிய உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்..

🔥மிகக்குறைந்த விலையில் அனைத்து சேவைகளும் தரமாக செய்து தரப்படும்..🤩
19/04/2025

🔥மிகக்குறைந்த விலையில் அனைத்து சேவைகளும் தரமாக செய்து தரப்படும்..🤩

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நலத்தை கொண்டு வர வாழ்த்துகிறோம். 🥰J wash Batti சார்பாக இனிய புத்...
14/04/2025

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நலத்தை கொண்டு வர வாழ்த்துகிறோம்.

🥰J wash Batti சார்பாக இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

மட்டக்களப்பு நகரத்தில் வசிப்பவரா நீங்கள்...🤔எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடுபவரா நீங்கள்...🤔⚡எங்கு செல்வதென்றாலும் உடை அழ...
05/04/2025

மட்டக்களப்பு நகரத்தில் வசிப்பவரா நீங்கள்...🤔

எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடுபவரா நீங்கள்...🤔

⚡எங்கு செல்வதென்றாலும் உடை அழகு என்பது முக்கியமே...

உடைகளை கழுவுவதற்கு நேரமில்லாமல் இருப்பவரா நீங்கள்...🤔

கவலைய விடுங்க...🔥
வண்டிய விடுங்க J WASH BATTI க்கு

🥳உங்களுக்காகவே இப்பொழுது மட்டக்களப்பில் உங்கள் ஆடைகள் மற்றும் கேர்டீன் என பலவற்றை துவைத்து தர அதுவும் குறைந்த விலையில் செய்து தர J WASH BATTI LAUNDRY SERVICE இருக்கின்றார்கள்..

🔹Washing
🔹Drying
🔹Ironing
🔹Folding
🔹Dry Cleaning
🔹Carpet Cleaning
🔹Curtain cleaning
🔹Bedding % towel cleaning
🔹Uniform care
🔹Shoe laundry

இப்பொழுதே நாடுங்கள்

📌J wash Batti on FB : https://www.facebook.com/profile.php?id=61573441470558

📌J wash Batti on Tiktok : https://www.tiktok.com/

📍Location : https://maps.app.goo.gl/swMXPgjpyn8UdNnC8

🪀Contact whatasapp : 0777392720

🕌☪️உலக வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எமது JTV WASH BATTI இன் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்...🌙HAPPY EID MUBARAK☪️🕌 ...
31/03/2025

🕌☪️உலக வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எமது JTV WASH BATTI இன் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

🌙HAPPY EID MUBARAK☪️🕌

17/03/2025

WE ARE OPEN...🔥🔥🔥 WASH BATTI

மட்டக்களப்பில் சலவைத்துறையில் புதிய புரட்சியினையும், மக்களின் வேலைகளை இலகுவாக்கவும் எமது J WASH BATTI இன் கடையானது எதிர்...
14/03/2025

மட்டக்களப்பில் சலவைத்துறையில் புதிய புரட்சியினையும், மக்களின் வேலைகளை இலகுவாக்கவும் எமது
J WASH BATTI இன் கடையானது எதிர்வரும் 2025/03/17 அன்று காலை 07 மணிக்கு திறக்கவுள்ளோம்...

திங்கட்கிழமை முதல் எமது சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்..

📌J wash Batti on FB : https://www.facebook.com/profile.php?id=61573441470558

📌J wash Batti on Tiktok : https://www.tiktok.com/

📍Location : https://maps.app.goo.gl/swMXPgjpyn8UdNnC8

🪀Contact whatasapp : 0777392720

26/02/2025

Coming soon..🔥⚡⚡🔥


🔱"இந்நாள் சிவனடியார் அனைவருக்கும் ஆனந்தம் தேக்கிக்கும் நாளாக அமையட்டும். சிவனின் கருணை உங்களுக்கு என்றும் துணையாக இருக்க...
26/02/2025

🔱"இந்நாள் சிவனடியார் அனைவருக்கும் ஆனந்தம் தேக்கிக்கும் நாளாக அமையட்டும். சிவனின் கருணை உங்களுக்கு என்றும் துணையாக இருக்கட்டும்!"

J WASH BATTI யின் சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

Address

J Wash Batti, 60A, New Road
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when J wash Batti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share